சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று ஆசிரியர் பணிநியமனதடைக்கான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரவில்லை. மேலும் இது குறித்து தக்கபதிலை ஆசிரியர் தேர்வு வாரியம்
அளிக்கவேண்டுமென நீதியரசர் சசிதரன் அவர்கள் கோரியிருந்தார்...அதற்கானபதிலை அரசுதரப்பு வழக்கறிஞர் சென்னை டிவிசன் பெஞ்சில்பதிலுரைத்தார். ஆகவே சென்னை உயர்நீதிமன்றதீர்ப்புக்கு பிறகே பணிநியமண தடையாணைமேல்முறையீட்டு வழக்கு முடிவுக்கு வரும். அதுவரை ஆசிரியர் பணிநியமண தடைஆணை தொடர்ந்து அமலில்இருக்கும்..






0 comments:
Post a Comment