ஓ.பன்னீர் செல்வம்- முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை
நத்தம் ஆர்.விஸ்வநாதன்-மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.
ஆர்.வைத்திலிங்கம்--வீட்டு வசதி, குடிசைமாற்று வாரியம்,
நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகரவளர்ச்சி ஆணையம்.
எடப்பாடி கே.பழனிசாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை.
பி.மோகன்-ஊரக தொழில்கள்துறை, தொழிலாளர் நலத் துறை, வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித் துறை.
பா.வளர்மதி-சமூக நலம் மற்றும்சத்துணவு திட்டத் துறை,
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை.
பி.பழனியப்பன்-உயர்கல்வித் துறை.
செல்லூர் கே.ராஜூ-கூட்டுறவு மற்றும்முன்னாள் படைவீரர்கள் நலத் துறை.
ஆர்.காமராஜ்-உணவு, நுகர்வோர்பாதுகாப்புத் துறை.
பி.தங்கமணி-தொழில் துறை. வி.செந்தில்பாலாஜி-போக்குவரத்துத் துறை.
எம்.சி.சம்பத்-வணிகவரிகள் மற்றும்பதிவுத் துறை.
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி-வேளாண்மைத்துறை.
எஸ்.பி.வேலுமணி-நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை, ஊழல் தடுப்பு.
டி.கே.எம்.சின்னையா-கால்நடைத் துறை.
எஸ்.கோகுலஇந்திரா-கைத்தறி மற்றும் துணிநூல்துறை.
எஸ்.சுந்தரராஜ்-இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை.
பி.செந்தூர் பாண்டியன்-இந்து சமயம் மற்றும்அறநிலையங்கள் துறை.
எஸ்.பி.சண்முகநாதன்-சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்கழகம்.
என்.சுப்ரமணியன்-ஆதிதிராவிடர்நலத் துறை.
கே.ஏ.ஜெயபால்-மீன்வளத் துறை.
முக்கூர் என்.சுப்பிரமணியன்-தகவல்தொழில்நுட்பத் துறை.
ஆர்.பி.உதயகுமார்-வருவாய்த் துறை.
கே.டி.ராஜேந்திர பாலாஜி-செய்தி மற்றும்விளம்பரத் துறை, சிறப்புத் திட்டங்கள்செயலாக்கத் துறை.
பி.வி.ரமணா - பால்வளத் துறை.
கே.சி.வீரமணி-பள்ளிக்கல்வித் துறை.
எம்.எஸ்.எம்.ஆனந்தன்-வனத்துறை.
தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்-சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை.
டி.பி.பூனாட்சி-காதி மற்றும் கிராமதொழில்கள் வாரியம்.
எஸ்.அப்துல் ரஹீம்-பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர்மரபினர் நலத் துறை.
0 comments:
Post a Comment