தொகுப்பூதியத்தில்பணிபுரிந்த காலத்தை முறையான பணிக்காலமாகஅறிவிக்கக்கோரி க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள்சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுஅரசு தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண்கள் விவரம். wp.15724, wp.15725, wp.15726, wp.15727, wp.15728,
0 comments:
Post a Comment