பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளுக்கிணங்க 2012-13 மற்றும் 2013-14ம் ஆண்டிற்கு பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டு 30.08.2014 முதல் 05.09.2014 முடிய நடைபெற்ற
கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு புதியதாக பணியில் சேர்ந்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி 30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய இரண்டு நாட்கள் பாடவாரியாக கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.

0 comments:
Post a Comment