Saturday, 27 September 2014

சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தேர்வு முடிவு வெளியீடு.

சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தேர்வு முடிவு வெளியீடு |அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) கடந்த ஜூன் 22-ம் தேதி நடத்திய ‘நெட்’ தகுதித் தேர்வு மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (ஜேஆர்எப்)
முடிவு வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவு, கட் ஆப் மதிப்பெண் விவரங்களை www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, சான்றொப்பம் பெற்ற கல்விச் சான்றிதழ்கள், பிறந்த தேதிக்கான சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை உடனடியாக பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்புமாறு சிஎஸ்ஐஆர் தேர்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment