வெயிட்டேஜ் மார்க்,5% தளர்வுஎதிர்த்துஉயர்நீதிமன்றத்தில்தாக்கல்செய்தவழக்குகள்மீதுதிங்கட்கிழமை22..09.14 தீர்ப்பு வழங்கப்படுகின்றது. தமிழகத்தில்ஆசிரியர்களைதேர்வுசெய்வதில், ஆசிரியர்தேர்வுவாரியம்'வெயிட்டேஜ்' முறையைபின்பற்றுகிறது. இந்தவெயிட்டேஜ்
முறையின்படி, ஆசிரியர்பணிக்குதகுதிதேர்வுஎழுதிதேர்ச்சிபெற்றவர்களின்மதிப்பெண், அவர்கள்கல்லூரிமற்றும்பிளஸ்2 ஆகியபடிப்புகளின்பெற்றமதிப்பெண்ணைகணக்கிட்டு, ஆசிரியர்கள்தேர்வுசெய்யப்படுகின்றனர். வெயிட்டேஜ்முறையைரத்துசெய்யக்கோரிசென்னைஉயர்நீதிமன்றத்தில்பட்டதாரிஆசிரியர்கள்பலர்வழக்குதொடர்ந்தனர்.இந்த வழக்கு நீதிபதிகள்அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ்ஆகியோர்முன்புவிசாரணைக்குவந்தது. அரசுசார்பில்அட்வகேட்ஜெனரல்சோமையாஜிஆஜராகிஆசிரியர்பணிக்குகல்வி, திறமைமற்றும்அறிவியல்ரீதியானதேர்வுக்குமுக்கியத்துவம்கொடுத்துதேர்வுகள்நடத்தப்படுகிறது. இந்தமுறையைதேசியஆசிரியர்கல்விகவுன்சில்விதிகளின்அடிப்படையில்பின்பற்றப்படுகிறது. இந்தமுறையைபின்பற்றுவதில்எந்தவிதிமுறைகளும்மீறப்படவில்லை'என்றுவாதாடினார்.
மனுதாரர் சார்பில்வக்கீல்கள்பலர்ஆஜராகி, கடந்த2000ம்ஆண்டுக்குமுன்புள்ளதேர்வுமுறைக்கும், அதன்பின்புள்ளதேர்வுமுறைக்கும்பெரும்வித்தியாசம்உள்ளது. கல்லூரிசெமஸ்டர்தேர்வுகளிலும்மதிப்பெண்வழங்குவதில்பெரும்வித்தியாசம்உள்ளது. பழையமுறையில்மனுதாரர்கள்படித்தனர். குறைவானமார்க்பிளஸ்2 தேர்வில்கிடைத்தது. தற்போதுமுறையில்படிப்பவர்கள்அதிகமானமார்க்பெற்றுவிடுகிறார்கள். எனவேஅவர்கள்அதிகமானவெயிடேஜ்மார்க்பெற்றுவிடுகிறார்கள். எனவே, வெயிட்டேஜ்முறையைரத்துசெய்யவேண்டும்என்றுவாதாடினார்கள்.
இதே போன்று 5% தளர்வுகுறித்துஆதரவாகவும்எதிராகவும்வாதங்கள்நடைபெற்றன. இருதரப்புவாதத்தையும்கேட்டநீதிபதிகள்வழக்கின்தீர்ப்பைதேதிகுறிப்பிடாமல்ஒத்திவைத்தனர். இதற்கிடையில்இவ்வழக்கில்இருதரப்புவழக்கறிஞர்களும்தங்கள்வாதக்கருத்துகளைஎழுத்துபூர்வமாகவரும்புதன்கிழமைக்குள்தாக்கல்செய்வார்கள்எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகஎதிர்தரப்புவழக்கறிஞர்கள்ஏறத்தாழ500 பக்கஅளவில்தங்கள்வலுவானகருத்துகளைதயாரித்துவருகின்றனர்எனசெய்திகள்வெளியாயின.
வெயிட்டேஜ் மார்க்,5% தளர்வுஎதிர்த்துஉயர்நீதிமன்றத்தில்தாக்கல்செய்தவழக்குகள்மீதுதிங்கட்கிழமை(22..09.14) காலைதீர்ப்புவழங்கப்படுகின்றது. இத்தீர்ப்பினைஏற்கனவேதேர்ந்தெடுக்கப்பட்டுநியமனகலந்தாய்வில்கலந்துக்கொண்ண்டவர்களும், அதனைஎதிர்த்துவழக்குதொடுத்தவர்களும்பரபரப்போடுஎதிர்நோக்கியுள்ளனர்
0 comments:
Post a Comment