Tuesday, 16 September 2014

TET வழக்கு விசாரணை முடிந்தது தீர்ப்பு விரைவில் ...

இருதரப்புவாதமும் முடிந்தது.வழக்குரைஞர்கள் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாகஇந்த வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவு. தீர்ப்பு இன்னும்
10 வேலை நாட்களுக்குள் வரலாம்.வெயிட்டேஜ் முறையில் மாற்றம்வருமா என்பது நீதிபதிகளின் தீர்பைபொருத்து அமையும்..

0 comments:

Post a Comment