Tuesday, 16 September 2014

TET வழக்கு :5% தளர்வு G.O 71 குறித்த விசாரணை - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

G.O 71 க்குஎதிரான வாதம்  இன்றுகாலை 11 அளவில் வாதிகளின் சார்பாக5 முக்கிய வழக்குரைஞ்சர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞ்சர்களும்ஆஜராகி வாதாடினார்கள்அமர்வுநீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும்திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர். அனைத்துதரப்பு வாதங்களும் நிறைவடைந்தது .அனைத்து
தரப்பு வாதங்களும்முடிந்தது. இதற்கு மேல் வாதங்கள்கிடையாது.மேலும் யாரேனும் கருத்துதெரிவிக்க விரும்பினால் எழுத்து பூர்வமாக மட்டுமேஅளிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்தீர்ப்புதேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

0 comments:

Post a Comment