தலைமைஆசிரியர் பதவி உயர்வில் TNPPGTA வால் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதி தீர்பை ஒத்திவைத்தார் ஆனால் இந்த ஆண்டு மாணவர்களின் நலன் கருதி பதவி உயர்வில் கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட விதிகளே இந்த ஆண்டும் கடைபிடிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதாவது தமிழ் ஆசிரியர்கள் எந்த ஆண்டு பி.எட் முடித்தார்களோ அந்த சீனியாரிட்டியை எடுத்துக் கொள்ளப்படும்.இதற்கான உத்தரவை பள்ளி கல்வி இயக்குனர் விரைவில் அறிப்பார் என்று எதிர்பார்க்க படுகின்றது.
அதாவது தமிழ் ஆசிரியர்கள் எந்த ஆண்டு பி.எட் முடித்தார்களோ அந்த சீனியாரிட்டியை எடுத்துக் கொள்ளப்படும்.இதற்கான உத்தரவை பள்ளி கல்வி இயக்குனர் விரைவில் அறிப்பார் என்று எதிர்பார்க்க படுகின்றது.

0 comments:
Post a Comment