Tuesday, 9 September 2014

புதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இந்த வார இறுதிக்குள் தீர்வு: கல்வித்துறை

சென்னை: புதிய ஆசிரியர் பணியில் சேர்வதில் ஏற்பட்டுள்ளபிரச்னைக்கு இந்த வார இறுதிக்குள்தீர்வு கிடைத்துவிடும்' என கல்வித்துறை வட்டாரம்தெரிவித்தது. பள்ளி கல்வித்துறை மற்றும்தொடக்க கல்வித்துறைக்கு தேர்வு பெற்ற 14700 பேரைபணி நியமனம்
செய்வதற்கான கலந்தாய்வுகடந்த வாரம் நடந்தது. இதில்100 பேர் வரை 'ஆப்சென்ட்' ஆனதாகதெரிய வந்துள்ளது.
இது குறித்து கல்வித்துறை வட்டாரம் நேற்று கூறுகையில் 'ஆப்சென்ட்ஆனதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சம்பந்தபட்டவர்கள் 'ஆப்சென்ட்' ஆனதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் பணியில்சேர வாய்ப்பு அளிக்கப்படும்' என

தெரிவித்தது. இதற்கிடையே 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரைகிளை புதிய ஆசிரியர் பணியில்சேர இடைக்கால தடை விதித்தது. இந்தவிவகாரத்தில் தமிழக அரசு மதுரைநீதிமன்றத்தில் விரிவான பதில் மனுவைதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையில் இந்தவார இறுதிக்குள் தீர்வு கிடைத்து விடும்எனவும் கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

0 comments:

Post a Comment