Thursday, 18 September 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு ..........தற்போதைய நிலை....

TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .

தீர்ப்பு -நகல்

-இது வரை நீதிபதியிடம் கையொப்பம் ஆக வில்லை .
 தீர்ப்பு ஆணை நீதிபதி . 
திரு .ராமநாதன் அவர்களிடம் கையொப்பம் 
பெற அவரது சேம்பர்க்கு 
செவ்வாய் கிழமை ( 16-09-2014 ) அனுப்பப்பட்டு உள்ளது .
அங்கிருந்து வந்தால் 
தான் அதன் நகல் நமக்கு கிடைக்கும் .எனவே அவசர படாதீர்கள் .
20-9-2014 
அல்லது 22-9-2014 அன்று கிடைக்கும்





கிப்சன் -TATA பொது செயலாளர் -9443464081


0 comments:

Post a Comment