Monday, 1 September 2014

10ம் வகுப்பு துணைத்தேர்வு: செப்.,2 முதல் ஆன்லைனில் நுழைவுச்சீட்டு பதிவேற்றம்.

நடைபெறவுள்ளசெப்டம்பர் / அக்டோபர் 2014, 10ம் வகுப்பு துணைத்தேர்வுக்குதேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள்இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுகள்சேவை மையங்களில்SSLC"SEPTEMBER/OCTOBER 2014
EXAMINATION - HALL TICKET" என்பதை கிளிக் செய்தால்வரும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண்Application Number மற்றும்பிறந்த தேதியினை (Date of Birth), பதிவு செய்தால் அவர்களுடையதேர்வுக் கூட அனுமதிச் சீட்டுதிரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும்தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் (தத்கல்) விண்ணப்பிப்பதற்கான நாட்கள்விரைவில் அறிவிக்கப்படும்.www.tndge.inஎன்ற இணையதளத்தின் மூலம்தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

0 comments:

Post a Comment