கடந்த  ஆட்சியில்சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்புமூன்று வருடம் கழித்து 2013 ஆம்ஆண்டு ஜூலையில்  வெளியானது. அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதிதேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்குமுன்னுரிமை கொடுத்து பணி 
நியமணம் செய்யவேண்டும்என அமர்வு அதிரடி தீர்ப்புகொடுத்துள்ளது.இதற்குவிளக்கமளித்த சோமையாஜீ தற்பொழுது காலி பணியிடம் இல்லைஎனவும், இனி வரும் காலங்களில்காலி பணியிடம் உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாகஉறுதி அளித்தார்.
மேலும்மூன்று மாதம் கடந்த பிறகுஅரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில்மேல் முறையீடு செய்தது. வரும்செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட் அமர்வில் இறுதி முடிவுஎன்று முதல் ஐட்டமாக வருகிறது. ஏற்கென்வே அமர்வில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பு கொடுப்பது எளிது. தீர்ப்புவரும் பட்சத்தில் உடணடியாக அவர்கள் பணிநியமனத்திற்கு ஸ்டேவாங்கி விடுவார்கள்.






0 comments:
Post a Comment