Thursday, 4 September 2014

இடைநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கிய தடையாணையை நீக்க தமிழக அரசு மேல் முறையீடு.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய வழங்கிய தடையாணையை எதிர்த்துதமிழக அரசு மேல் முறையீட்டு மனு:கடந்த
புதன்கிழமை வெய்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் ஆசிரியர்களை நியமிக்க தடையாணை வழங்கி உத்தரவிட்டது.
இந்ததடையாணையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது. அரசு தரப்பில் திரு.சோமைய்யாஜி ஆஜரகிறார்.

0 comments:

Post a Comment