Saturday, 2 August 2014

ஆசிரியர் தேர்வு பட்டியல் எப்போது ...


ஆசிரயர் தேர்வு பட்டியல் நேற்று வெளியிடப்படும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அந்த எதிர்பார்ப்பு பலருக்கு ஏமாற்றமாகவே
இருந்தது.தற்போது இந்த தேர்ந்தெடுக்கப் பட்டோர் பட்டியல் மேலும் தாமதமாகும் என்றே தெரிகிறது ..............................

0 comments:

Post a Comment