ஆசிரியர் பணி நியமனம்:
இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம். தொடக்கக் கல்வித்துறையில் 845 பின்னடைவு காலியிடம், 830நடப்பு காலியிடங்கள் உள்ளன.
சிறுபான்மை மொழிகளில் 102 பின்னடைவு காலியிடம், 72 நடப்பு காலியிடங்கள் உள்ளன.கூடுதல் தகவல்களுக்கு trb.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
0 comments:
Post a Comment