ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் வழங்கிய தொடர்பு முகவரியை (Communication Postal Address) உங்கள் சொந்த மாவட்டமாக கருதப்படும். பெரும்பாலும் தங்கள் தொடர்பு முகவரி வழங்கிய அதே மாவட்டத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்துகொண்டிருப்பீர்கள்.
ஒவ்வொரு மாவட்ட முதன்மைகல்வி அலுவலகம் வாயிலாகவும் கலந்தாய்வு நடக்கும் இடம் முறையாக அறிவிக்கப்படும். கவுன்சலிங்தொடங்கும் நேரத்திற்கு முன்பே அங்கு சென்றுவிடுவதே நல்லது. காலையில்நீங்கள் கவுன்சலிங்கில் கலந்து கொண்ட மாவட்டத்தில்உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கானகலந்தாய்வு நடைபெறும்.
வேறு மாவட்டத்தில் பணிநாடுவோர்க்கான கலந்தாய்வு பிற்பகலில் நடைபெறும். இருப்பினும் வேறு மாவட்டத்தில் பணிநாடுவோரும்காலையிலேயே கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு சென்று விட வேண்டும்
உங்கள்ஹால்டிக்கெட், உங்கள் சான்றிதழ் சரிபார்ப்புஅழைப்பு கடிதம், மற்றும் ஆசிரியர்தேர்வு வாரியம் நடத்திய தேர்வில்நீங்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல்ஆகியவற்றையும் மூன்று நகல் எடுத்துவைத்து கொள்ளுங்கள். மத்தியஅரசு பதிவு பெற்ற அலுவலர்சான்றொப்பம் தேவையில்லை என்று மாநில அரசுக்குசுற்றறிக்கை அனுப்பி இருந்த போதிலும்மாநில அரசு எந்த அறிவிப்பும்செய்யவில்லை. எனவே சான்றிதழில் கையொப்பம் பெற்று செல்லவும்.
கடந்த 2012 டெட் தேர்வு பணி நியமன கலந்தாய்வு நடைபெற்ற முறையின் அடிப்படையில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உதவியாக மேலே உள்ள தகவல்களை நாம் வழங்கியுள்ளோம். இவ்வருட கலந்தாய்வு முறை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முறையாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சான்றிதழ்சரிபார்ப்பு நடந்த போது எந்தெந்தசான்றிதழ்கள் சமர்பித்தீர்களோ அந்த சான்றிதழ்களை மூன்றுநகல்கள் எடுத்து அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றோப்பம் பெற்று கொள்ளுங்கள்.
உங்கள்ஹால்டிக்கெட், உங்கள் சான்றிதழ் சரிபார்ப்புஅழைப்பு கடிதம், மற்றும் ஆசிரியர்தேர்வு வாரியம் நடத்திய தேர்வில்நீங்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல்ஆகியவற்றையும் மூன்று நகல் எடுத்துவைத்து கொள்ளுங்கள். மத்தியஅரசு பதிவு பெற்ற அலுவலர்சான்றொப்பம் தேவையில்லை என்று மாநில அரசுக்குசுற்றறிக்கை அனுப்பி இருந்த போதிலும்மாநில அரசு எந்த அறிவிப்பும்செய்யவில்லை. எனவே சான்றிதழில் கையொப்பம் பெற்று செல்லவும்.
கடந்த 2012 டெட் தேர்வு பணி நியமன கலந்தாய்வு நடைபெற்ற முறையின் அடிப்படையில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உதவியாக மேலே உள்ள தகவல்களை நாம் வழங்கியுள்ளோம். இவ்வருட கலந்தாய்வு முறை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முறையாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment