Thursday, 28 August 2014

TNTET: இன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறுதிசெய்யும் பணிநிறைவடைகின்றது.

மாவட்ட அளவில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறுதிசெய்யும் பணி தற்பொழுது முதன்மைக்கல்வி அலுவலர்களால் மும்முரமாக நடைபெற்றுவருகின்றது.

பட்டியல் இறுதிசெய்யப்பட்டு ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என தலைமை ஆசிரியர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு வருகின்றது. இன்று அப்பணி முடிவடந்ததும் மாலைக்குள் இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன் பின்னர் விரைவில் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிகின்றது.

0 comments:

Post a Comment