Monday, 25 August 2014

இ.பி.எப்., வட்டி இன்று முடிவாகிறது

தொழிலாளர்சேமநல நிதியான, .பி.எப்.,க்கான வட்டி வீதம்குறித்து, இன்று முடிவு செய்யப்படும்என, எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்களின் சேமநல நிதிக்கு, இந்தஆண்டு (2014 15), 8.7 சதவீத
வட்டி வழங்கலாம்என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வட்டி வீதத்தை ஏற்க, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தயாராக இல்லை. இந்நிலையில், .பி.எப்.,க்கான வட்டி வீதம்குறித்து, இன்று நடைபெறும் தொழிலாளர்சேமநல நிதி மத்திய அறக்கட்டளைவாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில், வட்டி வீதம் குறித்துமுடிவெடுப்பதை, நடப்பு நிதியாண்டின் கடைசிகாலாண்டிற்கு தள்ளிப் போடலாம். கடந்த2013 14ம் நிதியாண்டில், .பி.எப்., டிபாசிட்களுக்கு, 8.75 சதவீத வட்டியும், அதற்குமுந்தைய ஆண்டில், 8.5 சதவீத வட்டியும் அறிவிக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment