தமிழகத்தில்உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும்15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு
இரண்டாயிரம் ரூபாய் சம்பள உயர்வைபள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.source-THANTHI TV
0 comments:
Post a Comment