சென்னை : வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடர்பான தகவல் அறிய, கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நேற்று துவங்கியது.
இது தொடர்பான தகவல் அறிய, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி லுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கட்டணமில்லா தொலைபேசி எண், 1950ஐ பொதுமக்கள் தொடர்பு கொண்டு, தகவல் அறிந்து கொள்ளலாம்.
காலை 10:00 மணியில் இருந்து, மாலை 5:00 மணி வரை, தொடர்பு கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை, எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் திட்டம், வரும் 20ம் தேதி
முதல், அமலுக்கு வருகிறது என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment