இன்று (25.10.2014) TATA சங்கத்தின் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது .அதில் முக்கிய தீர்மானமாக புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டி வழக்கு தொடர முடிவு செய்யபட்டது.
தகவல்-திரு-தாமஸ் ராக்லாண்டு -திருச்சி
0 comments:
Post a Comment