ஓரே வங்கியை தவிர பிற வங்கிகளின் ஏடிஎம்.மில் மாதத்தில் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏடிஎம்மில்
பணம் எடுக்க ஒரே வங்கியாகவே இருந்தாலும் தொடர்ந்து மாதத்தில் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் மாதத்தில் பணம் இருப்பை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தினால் கூட கட்டணம் வசூலிக்கப்படும். 5முறைக்கு மேல் ஏடிஎம்மை பயன்படுத்தினால், அடுத்து ஒவ்வொரு முறைக்கும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்.. முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, அகமதாபாத் உட்பட 6 பெருநகரங்களில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.

0 comments:
Post a Comment