Tuesday, 28 October 2014
PGT, HIGH SCHOOL HM TO HR SEC HM PROMOTION COUNSELLING
PGT, HIGH HM TO HR SEC HM PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கும், ஏற்கனவே காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 3O- ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment