Friday, 17 October 2014

மழைக்கால உணவுகள்

ஆயுர்வேதம் ஓர் ஆண்டை 6 பருவ காலங்களாக பிரிக்கிறது. ஆயுர்வேதத்தில் மழைக்காலம் ஆடியில் தொடங்கி ஆவணி, புரட்டாசியை தொடர்ந்து
ஐப்பசியில் நிறைவு பெறுகிறது. பருவ மழை காலத்தில் உடலின் செரிமான சக்தி குறையும். இதனால் எளிய உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். ஆனால் துாங்கக்கூடாது. துாங்கினால் உடலின் ஜீரண சக்தி குறையும். மழைக்காலத்தில் தான் நீர், நிலம், காற்று மாசுபாடு அதிகரிக்கும். இதனால் தொற்று நோய்களும் பரவலாகும்.

0 comments:

Post a Comment