இந்தூர்: வரும் 8-ம் தேதி முழு சந்திரகிரகணம் நடைபெறும் என அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ம.பி ., மாநிலத்தி்ல் உள்ள உஜ்ஜைனி கோளரங்க கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரசாத்குப்தா
தெரிவித்திருப்பதாவது: நண்பகல் 2.44 மணிக்கு துவங்கி மாலை 6.04 மணி வரையில் இந்த கிரகணம் நடைபெறும். இந்த கிரகண நிகழ்வை வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா , மணிப்பூர், நாகலாந்து ஆகிய பகுதிகளில் தெளிவாக காண முடியும் எனவும், இந்தாண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திரகிரகணம் எனவும் கூறினார்.

0 comments:
Post a Comment