இந்தியா குடியரசான போது, தேசிய நீர் விலங்கு அறிவிக்கப்படவில்லை. காலத்தின் தேவையை உணர்ந்து 2009ல் தான் டால்பின் இந்தியாவின் தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்டது. டால்பின் வகைகளில் நன்னீர்
அல்லது நதி நீர் டால்பின் என அழைக்கப்படும் கங்கை நதி டால்பின், தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டால்பின்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. நதி நீர் டால்பின்களின் சராசரி ஆயுட்காலம் ௩௫ ஆண்டுகள். டால்பின்கள் அமெரிக்க ராணுவத்தில் உளவுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.

0 comments:
Post a Comment