என்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 18 முதல் கலந்தாய்வு18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பும், கலந்தாய்வும் நடக்கிறது.கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பற்றிய விவரம் www.tnpsc.gov.in என்ற தளத்தில் வெளியீடு.
சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இளநிலை உதவியாளர், நிலஅளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் பதவிக்கு கலந்தாய்வு.டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது.

0 comments:
Post a Comment