Thursday, 21 August 2014

TET பட்டதாரி ஆசிரியர்கள் கைது.

4வது நாளாக சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.பணி நியமனத்தில்
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கவும் வலியுறுத்தல்.

0 comments:

Post a Comment