Tuesday, 5 August 2014

இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார்.

ஏற்கனவேஅறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலிஇடங்கள் சேர்க்கப்படுகிறது. காலி இடங்கள் அதிகரித்துஉள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில்
மேலும்508 பேரை தேர்வு செய்கிறோம். இந்தபட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும்.

0 comments:

Post a Comment