மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப, பல்கலைக்கழகங்களுக்கு, யு.ஜி.சி., உத்தர விட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராஜ்யசபாவில்
இதுகுறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்ததாவது:
மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள, 16 ஆயிரத்து 692 பணியிடங்களில், 6,251 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அனைத்து பல்கலைகளுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு, யு.ஜி.சி., கடிதம் எழுதியுள்ளது.

0 comments:
Post a Comment