weightage முறையால் பாதிக்கப் பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் weightage முறையை நீக்க வேண்டும் என உண்ணாவிரதம்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் weightage முறையால் பாதிக்கப் பட்ட weightage முறையை முற்றிலும் நீக்க வேண்டுமென்று ஒரு சிலரும், 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்குபதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டுமென்றும், TET தேர்வையே ரத்து செய்ய வேண்டுமென்று ஒரு சிலரும் பல கருத்துகளை முன் வைத்தனர்.
TET தேர்வையே முற்றிலும் நீக்க வேண்டுமென கூறி பேட்டியளிக்கும் ஒருவரைத் தொடர்ந்து, 35 வயதுக்கு மேலுள்ள என்னைப் போன்றவருக்கு பணி பெறும் வாய்ப்பை TET தேர்வு வழங்கியது.ஆனால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் பணி நியமனம் கிடைக்காமல் போனது வேதனையளிக்கிறது என்றது அவர்களுக்குள்ளேயே உள்ள கருத்து முரண்.
90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றாலும் எங்களுக்கு வேலை கிடைக்காது என்று ஒருவர் பேட்டியளித்தது மிகைப் படுத்தப் பட்டப் பேச்சு.

0 comments:
Post a Comment