Tuesday, 5 August 2014

தெரிந்த திருக்குறளும் தெரியாத தகவல்களும்! தினகரன்.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் 133 அதிகாரங்களும் 1330 குறள்களும் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. அதில், நம்மில் தெரியாத சில தகவல்களை காண்போம்.
    
          
1. திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை
2. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194
3. 247 தமிழ் எழுத்துகளில் 37 எழுத்துகள் மட்டுமே இடம் பெறவில்லை.
4. திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் அனிச்சம், குவளை
5. திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழகம் நெருஞ்சிப்பழம்
6. திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை குன்றிமணி
7. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயர் எழுத்து ஔ
8. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் பனை, மூங்கில்.
9. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து னி (1705)
10. திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் ளீ, ங.
11. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒண்பது
12. திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
13. திருக்குறளை ஆங்கிலத்தில் 40பேர் மொழிபெயர்த்துள்ளனர். 

0 comments:

Post a Comment