Wednesday, 1 October 2014

Free Coaching For NET Exam

மதுரை காமராஜ் பல்கலையில் யு.ஜி.சி., உதவியுடன் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான 'நெட்' தகுதி தேர்வு இலவச பயிற்சி அக்.,4 முதல் டிச.,21 வரை ஒவ்வொரு சனி, ஞாயிறில் நடக்கிறது.டிச.,28ல் தேர்வை எழுத தயாராகும் மாணவர்கள் இதில் பங்கேற்க லாம்.

      விவரங்களுக்கு www.mkuniversity.org என்ற இணையதளத்திலும் 0452 2456 100 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

0 comments:

Post a Comment