சென்னைஉயர்நீதிமன்றம் மனு எண் W.P.No.33399 of 2014 நாள் 12.09.2014 உத்தரவில்கூறப்பட்டுள்ள சாராம்சம்
எதிர் மனுதாரர் :
1. The State of Tamil Nadu
Rep. by its Secretary
Finance Department
Secretariat,
St. George Chennai - 600 009
2. The Principal Secretary
School Education Department
Secretariat,
St. George
Chennai - 600 009
3. The Secretary to Government
Finance (Pay Cell) Department
Finance Pay Grievance Redressal Cell
Secretariat, Chennai - 600 009
உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம்
1.இந்தரிட் மனு முதல் எதிர்மனுதாரருக்கு(அரசு செயலாளர் அவர்கள், நிதித்துறை, ஜார்ஜ் கோட்டை, சென்னை) 16.09.2013 நாளிட்ட கடிதத்தில் மனுதாரர் கேட்டவைகளை இந்த நீதிமன்றம் கூறும்காலத்திற்குள் பரிசிலிக்கவும்(CONSIDER).
2. அரசுசிறப்பு வழக்கறிஞர் 16.09.2013 நாளிட்ட மனுவை 3 மாதகாலத்தில் பரிசிலனை (CONSIDER) செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
3. மனுதாரர் வக்கீலின் வாதம் மற்றும் அரசுசிறப்பு வழக்கறிஞர் வாதம் போன்றவற்றை கருத்தில்கொண்டு முதல் எதிர்மனுதாரருக்கு (அரசுசெயலாளர் அவர்கள், நிதித்துறை, ஜார்ஜ் கோட்டை, சென்னை) இந்த கடிதம் கிடைக்கபெற்ற 8 வாரகாலத்திற்குள் மனுதாரரின் மனுவை பரிசிலனை செய்ய(CONSIDER THE REPRESENATION OF THE PETITIONER ) உத்தரவிடப்படுகிறது.






0 comments:
Post a Comment