அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரித்திருப்பதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் ஊழியர்கள்எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள்ஆண்டுக்கு இரண்டு முறை ஊழியர்களுக்கானஅகவிலைப்படியைஉயர்த்தி அறிவிக்கும். நடப்பு
ஆண்டில் மத்தியஅரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 7 சதவீதமாக அதிகரித்திருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படிஉயர்வு இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால்பத்து லட்சம் அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆறுலட்சம் பேரும் பலத்த எதிர்பார்ப்பில்காத்திருக்கின்றனர்.






0 comments:
Post a Comment