திண்டுக்கல் மாவட்டத்தில்தொடர் மழை பெய்துவருவதால் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை(செவ்வாய்கிழமை)
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வெங்கடாச்சலம் பிறப்பித்துள்ளார்.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment