Monday, 20 October 2014

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.சு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார்

தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி AIPTF-ன்  பொதுச் செயலாளர்
திரு.சு.ஈஸ்வரன் அவர்கள் காலமானார் .மேலும் அவருடைய இறுதிச் சடங்கு உச்சிபுள்ளி -இராமநாதபுரம்  மாவட்டம் என்ற இடத்தில் 
நடைபெற உள்ளது . -

தகவல்-திரு.ஆர்தர் HM -TESTF -நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்-திண்டுக்கல் மாவட்டம்

0 comments:

Post a Comment