ஆசிரியர் தகுத்தேர்வு இரண்டாம் தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43ஆயிரம் தேர்வர்களில் இருந்து வெய்ட்டேஜ் மதிப்பெண் மூலம் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அதற்கான தேர்வுப்பட்டியல் வெள்ளிக்கிழமை வெளிவரும் என
தினமனி மற்றும் தினமலர் போன்ற நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளதால் இன்று காலையிலிருந்தே 72,711 ஆசிரியர்களும் அவர்களை சார்ந்த குடும்பங்களும் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ஆசிரியர் தேர்வுவாரிய இனையதளத்தை விரதம் கொண்ட பக்தன் போல பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.....
மேலும் தாள் 1ஐ சார்ந்த இடைநிலை ஆசிரியர்களும் நமக்கு இன்று வெய்ட்டேஜ் மதிப்பெண்னை சரிபார்த்து கொள்ள பட்டியலாவது வெளியிடுவார்களா என காத்திருக்கினறனர்........
விரைவில் விரைவில் என்று சொல்லி வந்த அலுவலர்கள்...சில நாட்களுக்கு முன்பு அலுவலர்களும் பல ஊடகங்களும் வெள்ளிக்கிழமை என கூறியது ...ஆனால் ஆசிரியர் தேர்வுவாரியம் தாமாக முன்வந்து தேர்வுப்பட்டியல் வெளிவரும் தேதியெ உறுதியாக கூறாதது ஏன்???இந்த ஆகஸ்ட் 1ல் தேர்வுப்பட்டியல் வெளிவந்து ஆசிரியர்களின் மனதில் ஆனந்தம் கொடுக்குமா???ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்த தேர்வர்களுக்கு இன்றாவது மாற்றம் கிடைக்குமா??
எதிர்பார்த்து காத்திருப்போம் நல்லதே நடக்குமென்று.....

0 comments:
Post a Comment