Tuesday, 19 August 2014

TET Case:ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் :பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை- உயர்நீதிமன்றம்.

ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஏற்கனவே இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மேலும்


தொடரப்பட்ட புதிய அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக கருதி செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்கு தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.மேலும் பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை.பணிநியமனம் அனைத்தும் வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது.

0 comments:

Post a Comment