Monday, 4 August 2014

FLASH NEWS:முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும்.

  முதுகலை ஆசிரியர் தேர்வுபட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும்என ஆசிரிய தேர்வு
வாரியஉறுப்பினர் தெரிவித்துள்ளார்.
 மறுமதிப்பீடு இல்லாத பாடங்களுக்கு ஆகஸ்டு14 தேதிக்குள்ளாக இறுதி பட்டியல் வெளியிடப்படுவதாகவும்   மறுமதிப்பீடுபாடங்களுக்கு ஆகஸ்டு 19 ம் தேதிக்குள்ளாக திருத்தப்படதேர்வு முடிவு வெளியிடப்படும் எனஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர்உறுதிபடத்தெரிவித்தார்.
         மேலும் ஆசிரியர் தகுதிதேர்வு தாள்க்கான தேர்வு பட்டியல்இன்று மாலைக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment