Sunday, 5 October 2014

FLASH NEWS -தனியார் பள்ளிகளை மூட முடிவு

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாக, வரும் 7ம் 

தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார்பள்ளிகளும் மூடப்படும் என, தனியார் 

பள்ளிகள்கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டமைப்பின்
செயலர் இளங்கோ, சேலத்தில் வௌியிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment