பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ பட்டபடிப்பிற்களுக்கான சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு வரும் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா
அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் நடைபெறுகிறது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே கலந்தாய்வு தகவல், அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக்கடிதம் கிடைக்கப்பெறாதோர், "www.tnhealth.org"–என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

0 comments:
Post a Comment