பெங்களூரு: பி.எஸ்.எல்.வி., சி26 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1சி செயற்கை கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பயணம் பேரிடர்
மேலாண்மை உள்பட பல்வேறு பயன்பாட்டிற்காக இந்த வகை செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1சி வகையி்ல் 4 முதல் 7 செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment