(அரசுதரப்பில், விடுமுறையாகஅறிவிக்கமுடியாது. ஆண்டுக்குஏழுநாள்வீதம், பள்ளிதலைமைஆசிரியர்உள்ளூர்விடுமுறைஅளிக்க, விதிமுறைப்படிவாய்ப்புள்ளது,' என்றனர்.)
'நகரபகுதிக்குள்போக்குவரத்துநெரிசல்அதிகரிப்பதால், பள்ளிகளுக்கு
தீபாவளிக்குஓரிருநாள்முன்னதாக, விடுமுறைஅளிக்கவேண்டும்' எனபெற்றோர்மத்தியில்கோரிக்கைஎழுந்துள்ளது.வரும்22ல், தீபாவளிகொண்டாடப்படுகிறது; அன்றுஒருநாள்மட்டும், பள்ளிகளுக்குஅரசுவிடுமுறையாகஉள்ளது.போக்குவரத்து மிகுந்தஇடங்களில், ரோட்டைகடக்கவும், நெரிசலானபஸ்களில்பயணிக்கவும்மாணவ, மாணவியர்அவதிப்படுகின்றனர்.
எனவே, 'வரும் 20 மற்றும்21ம்தேதிகளில், நகரபகுதிக்குள்உள்ளபள்ளிகளுக்குஉள்ளூர்விடுமுறைஅளித்து, தீபாவளிக்குபிறகுவரும்அரசுவிடுமுறைநாளில், பள்ளியைபணிநாளாகசெயல்படுத்தவேண்டும்' எனபெற்றோர்தரப்பில்கோரிக்கைஎழுந்துள்ளது. வெளியூர்மாவட்டங்களைசேர்ந்தமக்கள்அதிகமுள்ளதிருப்பூரில், தொழிலாளர்கள்பலரும்குடும்பத்துடன், தங்களதுசொந்தஊரில்தீபாவளிகொண்டாடசெல்வதுவழக்கம்.
சனி, ஞாயிறுகளில் அவர்கள்சொந்தஊர்களுக்குபுறப்பட்டுசெல்வதால், பெரும்பாலானமாணவர்கள்தீபாவளிக்குமுந்தையநாட்களில்பள்ளிக்குவருவதில்லை. அந்நாட்களில், பலபள்ளிகளில், மாணவர்வருகைவெகுவாககுறைகிறது.
கல்வித்துறை அதிகாரிகளிடம்கேட்டபோது, '
கோவில் விழா, பண்டிகைநாட்களில், அப்பகுதிபொதுமக்கள்மற்றும்பெற்றோர்வேண்டுகோளைஏற்று, தலைமைஆசிரியர்முடிவுசெய்து, பள்ளிக்குஉள்ளூர்விடுமுறைஅளிக்கலாம்; அந்தநாளுக்குபதிலாக, மற்றொருவிடுமுறைநாளில்பள்ளிசெயல்படவேண்டும். அரசுதரப்பில், விடுமுறையாகஅறிவிக்கமுடியாது. ஆண்டுக்குஏழுநாள்வீதம், பள்ளிதலைமைஆசிரியர்உள்ளூர்விடுமுறைஅளிக்க, விதிமுறைப்படிவாய்ப்புள்ளது,' என்றனர்.
0 comments:
Post a Comment