Friday, 10 October 2014

7% DA Announced: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு 7 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் அகவிலைப்படி கணக்கிட்டு ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அகவிலைப்படி உயர்வு மூலம் ஓய்வூதியதாரர்கள் உள்பட 18 லட்சம் பேர் பயனடைவார்கள்.

0 comments:

Post a Comment