Thursday, 29 May 2014

பணிநிரவல் விரைவில் நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை வேறு தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்ற பணிநிரவல் பள்ளி திறப்பதற்குள் நடைபெறும் எனவும் அதன் பின்பு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்  எனவும் பள்ளிகல்வித்துறை அறிவிப்பு.

0 comments:

Post a Comment