பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் 2015-16ம் கல்வியாண்டிலிருந்து தமிழ் முதல் பாடமாக இருந்தால் மட்டும் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, 29 May 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment