நீதிமன்றம் நேற்று அதிரடியாக TET தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்ததால்TRB தேர்வுபட்டியலை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளது.
ஆகையால் மிகவிரைவில் இந்தாண்டுக்கான(2014)ஆசிரியர்தகுதிதேர்வு நடத்த திட்டம் வகுத்துள்ளது. அக்டோபர் மாதம் தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment