Sunday, 13 July 2014

இனி ஆசிரியர் தேர்வு வாரியம் செய்ய போவது:-Mr.Rab Baksh News

1. முதுகலைபட்டதாரிஆசிரியர்இயற்பியல், வணிகவியல், பொருளியல்பாடசிக்கலுக்குதீர்வுகாணவேண்டும்.
2. முதுகலைபட்டதாரிஆசிரியர்இறுதிபட்டியல்வெளியீடுசெய்யவேண்டும்.
3 . ஆசிரியர்தகுதித்தேர்வுவெய்டேஜ்பட்டியல்மற்றும்இறுதிபட்டியல்
வெளியீடுசெய்யவேண்டும்.
4. முதுகலைபட்டதாரிஆசிரியர்பட்டியல்மற்றும்ஆசிரியர்தகுதித்தேர்வுஇறுதிபட்டியல்இரண்டையும்பள்ளிகல்வித்துறைக்குஅனுப்பிவைக்கவேண்டும்.
5. அனைத்துபணிகளும்விரைவாகநடைபெறும்என்றுநான்நம்புகிறேன்.
6. ஏற்கனவேபள்ளியில்இருக்கும்காலிபணியிடங்கள்பற்றியபட்டியலைபள்ளிக்கல்வித்துறைகேட்டுஉள்ளது.
நாம் நமது இன்பவாழ்வின்தொடக்கத்தைநோக்கிசென்றுகொண்டுஇருக்கிறோம்.
நம்பிக்கையுடன் இருங்கள்.

0 comments:

Post a Comment